top of page
PRAYER: Welcome
ஓம் ஜெய் ஸ்ரீ சாயிராம்.
பக்தர்கள் தங்களின் தனிப்பட்ட
மற்றும் பொதுவான பிரார்த்தனைகளை
இங்கே சமர்ப்பிக்கலாம்.
வேண்டுதல்கள் அனைத்தும் சிறப்பு சங்கல்பத்துடன்
சாயிபாபா திருப்பாதங்களில் சமர்ப்பிக்கப்படும்.
பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை அவரவர்களின் பெயர்,ராசி,நட்சத்திரம்,கோத்திரம் - இவற்றோடு தங்களின் முழுமுகவரியையும் தெரியப்படுத்த வேண்டும்.
சங்கல்ப பூஜை முடிந்த பின்னர்
அவரவர்களுக்கு சாயிபாபா படம் மற்றும்
பக்தி புத்தகத்துடன்
விபூதி ,குங்குமம்
பிரசாதமும் அனுப்பி வைக்கப்படும்.
DEVOTEES MAY SUBMITTED THEIR PRAYERS
HERE WITH THEIR COMPLETE DETAILS.
WE WILL SEND PRASAD AND BABA BOOKS TO THEM.
bottom of page