top of page
SAIBABA BOOKS: Inventory
SAIATHMA SWAROOPI
S.LAKSHMINARASIMHAN'S BOOKS
சாயி ஆத்ம ஸ்வரூபி - ஸ்ரீ சாயிமார்க்கம் ஆசிரியர் ஸ்ரீ எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன் எழுத்தாளராகவும் ,இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ட் - ஆகவும் பல ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர் ஷிரடி சாயிபாபாவால் தடுத்தாட்கொள்ளப்பட்டு சென்னை ஊரப்பாக்கத்தில் பச்சைநிற சாயிபாபா ஆலயம் அமைய சிறு கருவியாக இருந்து செயல்பட்டு வருகிறார்.
இவர் இலக்கியம்,இதழியல் தொடர்பாக பல்வேறு கட்டுரைகளையும்,நூல்களையும்எழுதியுள்ளார்.தவிர,ஷிரடி சாயிபாபா பக்தி தொடர்பான சுமார் 15 க்கும்மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
இவர் கைவண்ணத்தில் வரும் ஸ்ரீ சாயிமார்க்கம் தீபாவளி மலர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது'
இவரது நூல்கள் AMAZON KINDLE & GOOGLE PLAY BOOKS - லும் எளிதாகக் கிடைக்கின்றன.


bottom of page