top of page
ஸ்ரீ சாயிமார்க்கம்
தமிழின் முதன்முதல் சாயிபாபா இதழ்
சாயிபாபா அருளால் ஸ்ரீ சாயிமார்க்கம் ஆன்மிக இதழ் 2002 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வெளிவந்து கொண்டுள்ளது.இதன் தீபாவளி மலர்கள் வாசகர்களிடமும் சாயிபக்தர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
ஸ்ரீ சாயிமார்க்கத்தின் 2019 தீபாவளி மலர் டிஜிட்டல் இதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
bottom of page